Sprouted Moong Taal (ஸ்பிரௌட்டடு மூங்க் தால் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 22 July 2021

Sprouted Moong Taal (ஸ்பிரௌட்டடு மூங்க் தால் )




   


Sprouted Moong Taal  (ஸ்பிரௌட்டடு மூங்க் தால் )


தேவை: முளைகட்டிய பாசிப்பயறு - 1 கப், தக்காளி 1 (சிறு துண்டு

களாக நறுக்கவும்), பச்சைமிளகாய் -2 (வாய் கீறிவைக்கவும்), உப்பு - தேவையானது. தாளிக்க: சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: ஒரு குக்கரில் முளைகட்டிய பாசிப்பயறு, தக்காளித் துண்டுகள், வாய்கீறிய பச்சைமிளகாய், தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெயிட் போட்டு 4 விசில் விட்டு எடுக்கவும். பிரஷர் போனதும் திறந்து உப்பு போட்டுக் கலக்கவும். 'தாளிக்க' என்று கொடுத்திருக்கும் பொருட்களைத் தாளித்துக் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment