Soup, broth types (சூப், ரசம் வகைகள் )
ரசப்பொடி தயார் செய்து வைத்துக்கொள்ளவும். கீழ்கண்ட மூலிகைகளில்
எதை வேண்டுமானாலும் சூப்/ரசம் செய்யப் பயன்படுத்தலாம். சாதாரண ரசம் செய்யும் முறை போலவே. புளி கரைசல் ஊற்றினால் ரசம். வெறும் தண்ணீர்
ஊற்றினால் சூப்.
1. தூதுவளை
2. முடக்கறுத்தான்
3.வேப்பம்பூ
4.வல்லாரை
5. முருங்கைக்கீரை
6.கொள்ளு (வேகவைத்து அரைத்து பயன்படுத்தவும்)
No comments:
Post a Comment