Sukku Coriander Coffee (சுக்கு மல்லி காபி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 19 July 2021

Sukku Coriander Coffee (சுக்கு மல்லி காபி )

Sukku Coriander Coffee  (சுக்கு மல்லி காபி )



தேவையான பொருட்கள்:

சுக்கு - 100 கிராம்

மல்லி - 75 கிராம்

கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை-சுவைக்கு ஏற்ப

செய்முறை:

சுக்கு, மல்லி இவற்றை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

1 டம்பளர் காபிக்கு 1 ஸ்பூன் சுக்கு மல்லி பொடி போட்டு நாட்டுச்சர்க்கரை (அ) கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.

பலன்:

"சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.
சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளில்லை" என்பது பழமொழி.

உடலின் அன்றாட செயல்பாடுகள் சீராகும், புத்துணர்ச்சி உண்டாகும்.

No comments:

Post a Comment