Kollu podi (கொள்ளுப்பொடி )
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 50 கிராம்
மிளகு-10 கிராம்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
பலன்:
குண்டாக உள்ளவர்கள் உடல் மெலிய கொள்ளு பொடியை சாதத்துடன்
கலந்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment