சமோசா
தேவையான பொருட்கள் ;
- உருளைக்கிழங்கு
- பச்சைப் பட்டாணி
- மைதா 200 கிராம்
- பேக்கிங் பவுடர் 100 கிராம்
- கடகு 150 கிராம்
- உப்பு-அரை டீஸ்பூன்
- மசாலா பவுடர் - சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். தோல்சீவி சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். வெடித்தவுடன் உருளைக்கிழங்கு துண்டுகள், பச்சைப்கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
ட்டாணி, ஆகியவற்றைக் கொட்டி தண்ணீர் ஊற்றி வதக்கவும். அடுப்பில் தீ மிதமாக எரியவிடவும்.தேவைான உப்பு, மசாலா பவுடர் போட்டு இறக்கவும்.
சமோசாவிற்குத் தேவையான மசாலா தயார்.
மைதா, பேக்கிங் பவுடர்ஆகியவற்றைக் கலந்து சலித்துக்
கொள்ளவும். பின்னர் தண்ணீர்விட்டு உருண்டையாகப் பிசையவும். சுருளாகச் செய்து வட்டமாக சிறு துண்டங்களாக செய்து கொள்ளவும்.
முக்கோணமாக நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை உள்ளே வைத்து முனைகளை மூடிவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் தயாரித்த சமோசாக்களை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
இரண்டு புறமும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்துசாப்பிடலாம்.
மாலை நேரத்தில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சிற்றுண்டி இது.
No comments:
Post a Comment