Ghee bread (நெய் அப்பம் )
நெய் அப்பம்
தேவை: பச்சரிசி - 1 கப், வெல்லம் - 34 கப், தேங்காய்த் துருவல் -
/ கப், ஏலப்பொடி, உப்பு, நெய்- தேவைக்கு, செய்முறை: அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை உருக்கி, கரைசலை வடிகட்டி அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியைச் சூடு செய்து ஒவ்வொரு குழியிலும் அரைத் தேக்கரண்டி நெய்யை ஊற்றி, சூடானதும் முக்கால் பங்கு மாவை ஊற்றி மிதமான தீயில் வேகவிட்டுச் சிவந்ததும்,
அப்பத்தை இருபுறமும் திருப்பிவிடவும். இருபுறமும் சிவந்ததும் பரிமாறவும். அரோமா நெய்யிலேயே செய்வதால் மிகவும் ருசியாகவும், கெடாமலும் இருக்கும்.
No comments:
Post a Comment