Sambar (சாம்பார் ).
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்
முருங்கைக்காய்
-1 1
மஞ்சள்பூசணிக்காய் 3 துண்டு
கேரட் -1
தக்காளிப்பழம் 2
சின்ன வெங்காயம் -8
கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் ஆகியவற்றை தாளித்து கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்துஇறக்கவும்.
சாம்பார் கமகமக்கும். இந்த சாம்பாரை இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment