Coconut Chutney (தேங்காய் சட்னி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday, 22 July 2021

Coconut Chutney (தேங்காய் சட்னி )

Coconut Chutney  (தேங்காய் சட்னி )




தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் பொரிகடலை

பச்சைமிளகாய்

புளி     - அரை மூடி 2 ஸ்பூன்

உப்பு  -  சிறிதளவு

எண்ணெய்       தேவையான அளவு

இஞ்சி            -ஒரு சிறிய துண்டு


பூண்டு      2 பல்

கடுகு, உளுந்து   1ஸ்பூன்

கறிவேப்பிலை   - சிறிதளவு

செய்முறை



துருவிய தேங்காய், பொரிகடலை, பச்சைமிளகாய், புளி, தோல்சீவி சுத்தம் செய்த இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் வைத்து நைசாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
காய்ந்தவுடன் சுடுகைப்போட்டு வெடிக்க விடவும். வெடித்தவுடன் உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
தேவையென்றால் சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி சேர்த்தால் இன்னும் சுவையாக மணமாக
இருக்கும்.

No comments:

Post a Comment