Madurai Italy (மதுரை இட்லி )
தேவையான பொருட்கள் அரிசி
இந்திரா ராமநாதன்
அரை படி
பச்சைமிளகாய் துவரம்பருப்பு பாசிப்பருப்பு
புளி
உப்பு
2
150 கிராம்
- 1 ஸ்பூன்
நெல்லிக்காய் அளவு
தேவையான அளவு
உளுந்து
வெந்தயம்
கல் உப்பு
செய்முறை
அரிசியை
ஊறவைக்கவும்.
- அரைக்கால் படி
1ஸ்பூன்
தேவையான அளவு
கழுவி
சுத்தம்
நன்றாகக்
செய்து
உளுந்தை அரைப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக வெந்தயம் சேர்த்து ஊறவிடவும்.
உளுந்து, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு பொங்கும்வரை ஆட்டவும்.
பின்னர் அரிசியையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாக்கி கல் உப்பு சேர்த்து நன்றாகக்
கரைக்கவும்.
மறுநாள் காலையில் குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம். மதுரை இட்லியின் சுவையே தனிதான்.
No comments:
Post a Comment