Samba wheat porridge (சம்பா கோதுமை கஞ்சி )
வயது - குழந்தையின் 7 வது மாதத்தில் தரலாம்
தேவையானவை:
* சம்பா கோதுமை - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடி செய்த பாதாம் -
வெல்லப்பாகு - 1 டீஸ்பூன்
செய்முறை :
1. சம்பா கோதுமையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவிடவும். 2. இதனை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
3. பின்னர் இத்துடன் பாதாம் தூள், வெல்லப்பாகு கலந்து குழந்தைக்கு நாலாம். 4. வெல்லத்திற்கு பதிலாசு வாழைப்பழம் அல்லது ஆப்பீள கூழை இத்துடன் சேர்த்து தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
ஆர்கானிக் சம்பா ரவை குழந்தைகளுக்கு ஏற்றது.
கோதுமையில் இரும்பு சத்து, போலிக் ஆசிட், மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
மலச்சிக்கல் பிரச்சினையை இது தீர்க்கும். பாதாம் சேர்ப்பது இதன் சுவையை அதிகரிக்கும்.
சம்பா கோதுமையை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதனை தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். இத்துடன் நீங்கள் பாதாம் பொடியை சேர்த்து உடனடி
உணவாக கொடுக்கலாம்...
"கோதுமையில் இரும்பு சத்து, போலிக் ஆசிட், மற்றும் வைட்டமின்கள் உள்ளன"
No comments:
Post a Comment