Arisema porridge (அரிசிமாவு கஞ்சி )
தேவையானவை:
* வீட்டில் தயாரித்த அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - அரை கப்
செய்முறை:
1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்,
2. இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும், கட்டிகள் வராமல், 3. கெட்டியான பதம் வந்தபிறகு இறச்சி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து
இருக்கும்படி கிளறவும்.
குழந்தைக்கு தரலாம்.
"இத்துடன் பழக்கூழ், காய்கறி கூழ் சேர்த்து கொடுத்தால் ருசியாக
இருக்கும்"
No comments:
Post a Comment