Pear pulp (பேரிக்காய் கூழ்)
வயது - குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
பேரிக்காய் ஒரு துண்டு செய்முறை:
1. பேரிக்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்,
2. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஒரு கிண்ணத்தில் பேரிக்காய் துண்டுகளை
வைத்து பீன் அதனை தண்ணீரில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு வேக் 3. நன்றாக வெந்த பிறகு இதனை மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து கொள்
தண்ணீருக்கு பதிலாக தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்தால் குழந்ை எளிதாக இருக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
கடைகளில் வாங்கும் போது ப்ரெஷ்ஷான பேரிக்காய்களை வாங்குங்கள்.
இது மலச்சிக்கலை வீரட்டும் தன்மை கொண்டது.
குடல் தொடர்பான பிரச்சினைகளை இது சரிசெய்யும்.
பேரிக்காயை அப்படியே கொடுக்கலாம். வேகவைத்தோ, மசித்தோ கொடுத்தால் ருசியாக இருக்கும். இதில் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கிறது.
“பேரிக்காயில் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கிறது"
No comments:
Post a Comment