Bark powder(பட்டைத் தூள்)
சேர்த்த ஆப்பிள், பேரிக்காய் கூழ்
வயது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை!
* நறுக்கிய ஆப்பிள் பாதியளவு
* நறுக்கிய பேரிக்காய் - பாதியளவு
செய்முறை:
1. சதைப்பற்றுள்ள ஆப்பிள் மற்றும் ப்ரெஷ்ஷான பேரிக்காயை வாங்கி அதனை நன்றாக கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
2. அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்ப அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில்
ஆப்பிள் மற்றும் பேரிக்காயை வைத்து மூடி போட்டு வேக விடவும். இத்துடன் பட்டை தூளையும்
சேர்க்கவும்.
3. நன்றாக வெந்த பிறகு இதனை மசித்தோ அல்லது அரைத்தோ கொடுக்கலாம். 4. குழந்தைகள் எளிதில் விழுங்குவதற்கு ஏற்ற வகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க்
தரலாம். ஆனால் தண்ணீரை இதில் சேர்க்க கூடாது. 5. இந்த கலவையை நன்றாக கழுவிய பாத்திரத்தில் வைத்து குழந்தைக்கு ஊட்டுங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
ஆப்பிள் பற்றியது 19ஆம் பக்கம்
பேரிக்காய் பற்றியது 20ஆம் பக்கம்
No comments:
Post a Comment