Peanut Butter - Black Tamarind Aviyal (உளுந்து சாதம் - கருப்பட்டி புளி அவியல் )
உளுந்து சாதம்
தேவை: உடைத்த தொலி உளுந்து - 1 கப், இட்லி அரிசி - 1 கப், பூண்டு - 10 பல், சீரகம் - 1/2. வெந்தயம் - 1/4 டீஸ்பூன், தேங்காய்ப் பூ 2 கப், நல்லெண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை: குக்கரில் நான்கு பங்கு தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த அரிசி, உளுத்தம் பருப்பு போட்டுக் கொதிக்க விடவும். பின், வெந்தயம், சீரகம், பூண்டு, எண்ணெய், நெய்யில் பாதி ஊற்றி மூடவும்.
நன்கு கொதி வந்ததும் உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து மூடி வெயிட் போட்டு நான்கு விசில் விடவும். (உதிரியாக வேண்டுமென்றால் 3 பங்கு நீர் 3 விசில்) விசில் அடங்கியவுடன் திறந்து மீதமுள்ள நெய்யைக் கலந்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
No comments:
Post a Comment