Papaya puree (பப்பாளி கூழ் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 16 July 2021

Papaya puree (பப்பாளி கூழ் )

Papaya puree (பப்பாளி கூழ் )


வயது குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்

தேவையானவை:

பப்பாளி பழம் - ஒரு துண்டு

செய்முறை:

I. பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும்.

2. இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியது:

பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு முன் வெட்டிக் கொடுக்கும் படி.

சொல்லுங்கள்.

இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகளுடன் உயிர் வளியேற்ற எதிர்பொருள் இரு கிறது.

23/62
எளிதில் ஜீரணமாகும் தன்மை இதில் இருப்பதுடன் மலச்சிகம் பிரச்சினைக்கும் தீர்வு தரும்.

No comments:

Post a Comment