Papaya, banana puree (பப்பாளி, வாழைப்பழ கூழ்)
வயது - குழந்தையின் 6வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
வாழைப்பழம் - ஒன்று
* பப்பாளி பழம் - ஒரு துண்டு
செய்முறை:
1. இதனை தனித்தனியாக மசித்து ஒன்று சேர்த்து பரிமாறுங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
1. பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கயந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு முன் வெட்டிக் கொடுக்கும்
படி சொல்லுங்கள். 2. இதில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகளுடன் உயிர் வளியேற்ற எதிர்பொருள் இருக்கிறது.
3. எளிதில் ஜீரணமாகும் தன்னம இதில் இருப்பதுடன் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வு தரும்.
4. பப்பாளி மட்டும் தனியாக தந்தால் சுவை அதிகம் இருக்காது.எனவே இத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து தரும் போது குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment