ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி 400 கிராம்
- துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- 100 மி.லி எண்ணெய்
- உளுந்தம்பருப்பு
- கடலைப்பருப்பு
செய்முறை
அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து கழுவி ஊறவைக்கவும். நைசாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் தோசைக்கல்லை காயவிட்டு.
எண்ணெய் ஊற்றி கரைத்த மாவினை சிறிது கனமாக ஊற்றி இருபுறமும் சிவக்க வேகவிடவும்.
சூடாக வெங்காயச் சட்னியோடு சேர்த்துச் சாப்பிட்டால் மதுரை ஊத்தப்பத்திற்கு இணையாக வேறு ஒன்றைச்
சொல்ல முடியாது.
No comments:
Post a Comment