Coriander Chutney (கொத்தமல்லி சட்னி )
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி
புளி
பொரிகடலை
பச்சைமிளகாய்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு 2 பல் தேங்காய்
கடுகு, உளுந்து -1ஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் -3ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
அரை கட்டு சிறிதளவு
தேவையான அளவு
பொரிகடலையுடன் கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, தேங்காய், பச்சைமிளகாய் ஆகியவைகளை
எண்ணெய்விட்டு
வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும், காய்ந்தவுடன் கடுகைப்போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த கொத்தமல்லி சட்னி அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் தினமும் சேர்த்து வந்தால் சர்க்கரை குறைவதை கண்கூடாகக்
காணலாம்.
No comments:
Post a Comment