Oilless omelette (ஆயில் லெஸ் ஆம்லெட் )
தேவையானவை முட்டை - 2, மிளகு-சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - ஒரு சிட்டிகை, பால் ஒரு டீஸ்பூள்.
செய்முறை மேலே கூறிய எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு, நன்கு அடித்துக்கொள்ளுங்கள். நான் ஸ்டிக் தோசைக்கல் அல்லது சாதாரண தோளசக்கலில் முதலில் துளி எண்ணெய் விட்டு, ஒரு துணியால் அந்த எண்ணெயை கல்வில் சுற்றிலும் நன்கு துடைத்துவிட்டு, பிறகு முட்டை கலவையை ஊற்றி, கல்லைச் கற்றவேண்டும் தீயைக் குறைத்து, மூடி போட்டு மூடி வைத்து,
நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து தோசையை (திருப்பிப் போடாமல்) மெதுவாக எடுத்து, ஒரு பிளேட்டில் வைத்து சுருட்டி, சிறிய துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment