Oil eggplant fry (எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் )
மதியம் சாதத்திற்கு பத்தே நிமிடத்தில் ஒரு பொரியல் செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் அற்புதமான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செய்யலாம். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.உங்களுக்கு எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் கத்திரிக்காய் பொரியலின் எளிய செய்முறை
கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment