Nauru puts ... Silly Brett (நாவூற வைக்கும்... சில்லி பிரட் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 20 July 2021

Nauru puts ... Silly Brett (நாவூற வைக்கும்... சில்லி பிரட் )

Nauru puts ... Silly Brett (நாவூற வைக்கும்... சில்லி பிரட் )



மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மற்றும் வீட்டில் உள்ளோருக்கு ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி பிரட். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால், பாராட்டைப் பெறலாம்.
உங்களுக்கு சில்லி பிரட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி பிரட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment