Andhra style drumstick spice brittle (ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் )
உங்களுக்கு முருங்கைக்காய் ரொம்ப பிடிக்குமா? அந்த முருங்கைக்காயைக் கொண்டு ஆந்திரா ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ரெடியா இருக்கீங்களா? ஏனெனில், கீழே உங்களுக்காக ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்திரா ரெசிபி சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் ரெசிபியின் எளிய
செய்முறையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அதோடு இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்றும் எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment