Nutmeg porridge (சத்துமாவு கஞ்சி)
வயது - குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை :
* வீட்டில் தயாரித்த சத்து மாவு - 2 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் - அரை கப்
வெல்லப்பாகு - சுவைக்கேற்ப
செய்முறை
1. தண்ணீரில் சத்துமாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும், 2. இதனை மிதமான தீயில் நன்கு கிளறி ருசிக்காக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால்
குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது.
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது.
"இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது"
No comments:
Post a Comment