Types of powder (பொடி வகைகள் )
கறிவேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்:
காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி உளுத்தம்பருப்பு - 1/2 கப்
மிளகு-10
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்து ழலில் உலர்த்தி ய்ந்த கறிவேப்பிலையை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு வறுத்து உப்பு சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். இதைக் கறிவேப்பிலைப் பொடியுடன் கலந்து கொள்ளவும்.
பலன்:
இரும்புச் சத்து மிகுந்தது. இரத்த விருத்தி உண்டாகும். சீரண சக்தி அதிகரிக்கும், பசியின்மை, மந்தகதியைப் போக்கும். கூந்தல் நன்கு கருமையாகும்.
No comments:
Post a Comment