Licorice tea. (அதிமதுரம் டீ. ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 19 July 2021

Licorice tea. (அதிமதுரம் டீ. )

Licorice tea. (அதிமதுரம் டீ.  )


தேவையான பொருட்கள்:

அதிமதுரம் - 50 கிராம் ஏலக்காய் - 4 கிராம்

கிராம்பு - 4 பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

1 டம்பளர் தண்ணீர், 1 ஸ்பூன் பொடி கருப்பட்டி (அ) நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க

வைத்தால் அதிமதுரம் டீ தயார்.
பலன்: தீராத தாகத்தைத் தணிக்கும். சளி, வறட்டு இருமல் தீரும். வாய்ப்புண், தொண்டைப்புண்

குணமாகும்.

No comments:

Post a Comment