Jigarthanda (ஜிகர்தண்டா )
தேவையான பொருட்கள்
பால்
பாதாம் பவுடர்
சர்க்கரை
ரோஸ் எசன்ஸ் வெனிலா ஐஸ்கிரீம்
செய்முறை
ஒரு வாயகன்ற
500 மி.லி
75 கிராம்
சிறிதளவு
-2 டேபிள் ஸ்பூன்
தேவையான அளவு
பாத்திரத்தில்
சுடவைக்கவும். வெதுவெதுப்பாக
அதில் பாதாம் ஊறவைக்கவும்.
தண்ணீர்
சுடவைத்து
பவுடரை கலந்து 8
ஊற்றி
இறக்கவும். மணிநேரம்
ஊறியபின்னால் ஜெல்லி பதத்திற்கு வந்துவிடும்.
பாலை காய்ச்சிக் கொள்ளவும். பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சி ஆறியபின்னர் பிரிட்ஜில் வைக்கவும்.
ஒரு கிளாஸில் பாதியளவில் பாலை ஊற்றவும். ஜெல்லி பதமாகவுள்ள பாதாம், தேவையான அளவு சர்க்கரை, ரோஸ் எசன்ஸ் கலந்து அதன்மேல் வெனிலா ஐஸ்கிரீமை சேர்த்து சுவைக்கவும்.
மதுரை புகழ் ஜிகர்தண்டாவின் சுவை ஆளை மயக்கும்.
ரோஸ் எசன்ஸிற்குப் பதிலாக வெனிலா எசன்ஸ், பாதாம்
பவுடருக்குப் பதிலாக பாதாம் பிசின் அல்லது கடல் பாசி உபயோகித்தும் ஜிகர்தண்டா செய்யலாம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக ஆளை அசத்தும்.
No comments:
Post a Comment