Lentils - In the 7th month of the baby (பருப்பு சாதம் வியது - குழந்தையின் 7வது மாதத்தில் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 17 July 2021

Lentils - In the 7th month of the baby (பருப்பு சாதம் வியது - குழந்தையின் 7வது மாதத்தில் )

Lentils - In the 7th month of the baby  (பருப்பு சாதம் வியது - குழந்தையின் 7வது மாதத்தில்  )


இருந்து தரலாம்.

தேவையானவை

அரிசி - 2/3 சுப்

துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/3 சுப்

* பூண்டு - 2 பல்

* பெருங்காயம் தேவையெனில்

*நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :

1. அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும்.

2. பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து

3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை விடவும்.

3. பிறகு இத்துடன் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.

தெரிந்த கொள்ள வேண்டியது :
பருப்பு குறித்து பக்கம் 6ல்

No comments:

Post a Comment