Tomato rice (தக்காளி சாதம் )
தேவையானவை:
.
அரிசி 2 சுப்
துவரம் பகுப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/3 கப்
. வெங்காயம் - ஒன்று
* தக்காளி - ஒன்று
* சீரகத்தூள் அல்லது சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு2 தேவையெனில்
நெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை:
1. அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்,
2. தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக வெட்டிக் கொள்ளவும். 3. பிரஷர் குக்கரில் நெய் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து பொறிக்கவும். இத்துடன் வெங்காயம்
சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி பிறகு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்: 4. நெய் பிரிந்து வரும் வரை வதக்கியபிறகு அரிசி மற்றும் பருப்பை இதில் போட்டு 3 கப் தண்ணீரை ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.
5. இதனை மசித்து குழந்தைக்கு தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
"சில குழந்தைகளுக்கு தக்காளி ஒத்துக்கொள்ளாமல் டயாபர் ரேஷ்களை உருவாக்கும். எனவே முதன்முதலில் தக்காளியை சூப் வடிவிலோ ஜூஸாகவோ கொடுத்தபிறகு மற்ற உணவுகளை செய்யவும். ஒருவேளை குழந்தைக்கு தக்காளி ஒத்துக் கொள்ளவில்லை என்றால் 2 ஸ்பூன் புளிக்கரைசலை இதில் ஊற்றினால் புளிப்பு சுவை கிடைக்கும்"
No comments:
Post a Comment