Apple rice porridge (ஆப்பிள் அரிசி கஞ்சி )
தேவையானவை :
* வீட்டில் செய்த அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் பாதி அளவு தண்ணீர் - அரை கப்
செய்முறை :
1. ஆப்பினை நன்றாக கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். 2. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறிக்
கொள்ளவும். 3. இத்துடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாக வரும் போது
இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
ஆப்பிள் பற்றி பக்கம் 19ல்
அரிசி பற்றி பக்கம் 7ல்
"ஆப்பிளை தனியாக வேகவைத்து கூழ் போல் ஆக்கியும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment