Kollu Sundal (கொள்ளு சுண்டல் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 18 July 2021

Kollu Sundal (கொள்ளு சுண்டல் )



Kollu Sundal (கொள்ளு சுண்டல் )



தேவையான பொருட்கள்:

24 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்த கொள்ளு-200 கிராம்

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 2

துருவிய கேரட் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கி பின்பு வேகவைத்த கொள்ளு, உப்பு சேர்த்து தண்ணீர் சுண்ட வதக்கி இறக்கும்போது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். குறிப்பு: கொள்ளு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யலாம்.

பலன் :

Low Glycemic Index உடையது. இதனால் சர்க்கரை நோயாளிகள்

அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதைக் குறைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு.



No comments:

Post a Comment