Kiwi pulp (கிவி கூழ் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 16 July 2021

Kiwi pulp (கிவி கூழ் )

Kiwi pulp   (கிவி கூழ் )


வயது - குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தாலாம்.

தேவையானவை:

* கிவி பழம் - ஒன்று

செய்முறை:

1. பழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

2. பின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். 3. இதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை. விதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது.

தெரிந்து கொள்ள வேண்டியது:

கடைகளில் கிவி பழத்தை வாங்கும் போது தோல் பகுதி சுருக்கம் இல்லாமல் ப்ரெஷ் ஆசு பார்த்து

வாங்குங்கள்.

இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் உள்ளன.

இதில் அமிலத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் மற்றும் வாய்களின் புண்களை

ஏற்படுத்தும், எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே அண்ஜி பிரச்சினை இருப்பின் கிவி

பழத்தை பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைகளுக்கு இதனை தானாக சாப்பிட கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு சாப்பிட
பிடிக்கவில்லை என்றால் கூழ் போன்றே செய்து கொடுங்கள்.

No comments:

Post a Comment