Butterfruit puree (பட்டர்ப்ரூட் கூழ் )
வயது - குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து நரலாம்
தேவையானவை?
* பட்டர்ப்ரூட்(அல்லது) வெண்ணெய் பழம் - பாதிசெய்முறை:
1. பழத்தை வெட்டிக் கொண்டு ஸ்பூனால் அதனை உள்பக்கமாக துருவி எடுங்கள். 2. இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு முள் கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில்
அரைக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
முதல் முறையாக கொடுக்கும் உணவுகளில் சிறந்தது.
கடைகளில் வாங்கும் போது அடர் பச்சை நிறத்தில் இருக்கும் பழங்களை வாங்குங்கள். கைகளால்
தொடும் போது அது கெட்டியாக இருக்க வேண்டும். இதில் உடலுக்கு சத்துகள் தரும் கொழுப்புகள் இருப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும் நன்மை பயக்கும்.
மேலும் இதில் பீட்டா ஈரோட்டின், போலேட், பொட்டாசியம் மற்றும் கேரட்டினாய்ட் லூட்டின் போன்ற
சத்துகள் உள்ளன.
"பட்டர் ப்ரூட்டில் உடலுக்கு சத்துகள் தரும் கொழுப்புகள் இருப்பதால்
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்திற்கும் நன்மை
பயக்கும்”
No comments:
Post a Comment