Boiled chicken puree with vegetables (காய்கறிகளுடன் வேக வைத்த சிக்கன் கூழ் )
வயது - குழந்தைக்கு 7 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
சதைப்பற்றுள்ள சிக்கன் - ஒரு துண்டு
* கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பாலக்கீரை எல்லாம் சேர்த்து நறுக்கியது - ஒரு சுப்
சீரசுத்தூள் ஒரு சிட்டிகை
செய்முறை:
1. இதனை எல்லாம் நன்றாக கழுவி ஒன்றாக சேர்த்து பிரஷர் குக்கரில் 2 முதல்: 3 விசில்கள் வரும் வரை வேசு விடவும்.
2. நன்றாக வெந்த பிறகு இவற்றை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
3. இத்துடன் சீரகத்தூள் சேர்த்து பரிமாறலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
சிக்கனில் அதிகமான புரதச்சத்தும், இரும்பும் சத்தும் இருக்கிறது.
கோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த
பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.
நாட்டுக்கோழிகளை பயன்படுத்துவது சிறந்தது.
"கோழியின் தொடைப்பகுதியும், கால் பகுதியையும் வாங்கி பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த பகுதியில் தான் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது."
No comments:
Post a Comment