Keshwaragu porridge / pulp (கேழ்வரகு கஞ்சி / கூழ் )
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு -1 கப்
நொய் அரிசி -1 கப்
தயிர் உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவை கரைத்துக் கொள்ளவும். நொய் அரிசியை வேகவைக்கவும். கேழ்வரகு மாவுடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும்.
களி மாதிரி கெட்டியாக ஆனவுடன் இறக்கி வைத்து தயிரும், உப்பும் கலந்து சாப்பிடலாம். உடலுக்கு வலு சேர்க்கும் கஞ்சி இது. மோர்மிளகாய்
வற்றல், மாங்காய் துண்டுகள் சேர்த்து சாப்பிட்டால்
தேவாமிர்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment