Garlic - Onion broth (பூண்டு - வெங்காயக் குழம்பு )
தேவையான பொருட்கள்
200 கிராம்
சின்ன வெங்காயம் பூண்டு நாட்டுத் தக்காளி புளி மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி மல்லிப்பொடி 3 டீஸ்பூன் உப்பு நல்லெண்ணெய் - சிறிதளவு வடகம்
20 பல்
250 கிராம்
- எலுமிச்சை அளவு
அரை டீஸ்பூன்
தேவையான அளவு
தேவையான அளவு -சிறிதளவு
சிறிதளவு
எண்ணெய் விட்டு காயவிடவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி
செய்முறை
வாணலியில்
எண்ணெய் காய்ந்தவுடன் வடகத்தைப் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள்பொடி, மிளகாய்
பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போகும்வரை கிண்டி, எண்ணெய் மிதந்து குழம்பு கெட்டியாகும்போது இறக்கவும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைத் தூவி உபயோகிக்கவும்.
வாயுக்கோளாறுகள் நீங்கும், கொலஸ்ட்ரால் பிரச்சனை
வாயுக்கோளாறுகள் நீங்கும், கொலஸ்ட்ரால் பிரச்சனை
வராது.
No comments:
Post a Comment