Jira Rice - Veg Curry (ஜீரா ரைஸ் - வெஜ் கறி )
ஜீரா ரைஸ்
தேவை: பாசுமதி அரிசி - 1 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 கப், பிரிஞ்சி இலை - 2, கிராம்பு - 2, முந்திரிப் பருப்பு - 10, தண்ணீர் 2 கப், உப்பு - தேவைக்கு. செய்முறை: வாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து
எடுத்து வைக்கவும். பின் பிரிஞ்சி இலை, சீரகம் தாளித்து, அரிசியைக்
கழுவி வடித்துச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். குக்கரில் இரண்டு கப்
தண்ணீரைக் கொதிக்கவிட்டு வறுத்த அரிசி சேர்த்து வேகவிட்டு எடுக்
கவும். வெந்தவுடன் பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, வறுத்த முந்திரிப்
பருப்பு தூவி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment