Tamarind Chili ( புளி மிளகாய் )
தேவையான பொருட்கள்
புளி
50 கிராம்
பச்சைமிளகாய்
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
கடுகு, உளுந்து
வெந்தயம் மிளகாய்பொடி -4
மஞ்சள்பொடி 15
உப்பு சிறிதளவு
எண்ணெய் -1 ஸ்பூன்
பெருங்காயம்
செய்முறை
- கால் ஸ்பூன் அரைஸ்பூன்
-அரை ஸ்பூன்
- தேவையான அளவு
தேவையான அளவு
- 1 சிட்டிகை
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெந்தயம், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.
நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய், மிளகாய் பொடி,
மஞ்சள்பொடி, பெருங்காயம் சேர்க்கவும். புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க
விடவும். எண்ணெய் மேலே வரும்வரை சுண்டவிடவும். தயிர் சாதம், இட்லி, தோசை போன்றவற்றிற்கு
தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவைக்கேற்ப காரத்தை கூட்டியோ, குறைத்தோ
செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment