Ghee rice (நெய் சாதம் )
தேவையானவை:
வேகவைத்த சாதம் - அரைகப்
* சீரசுத்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1. சாதம், சீரகத்தூள், நெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
2. தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைகள் எளிதாக சாப்பிட
முடியும்.
நெய்யின் நன்மைகள் :
உடலின் நோய் எதிர்ட்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி மற்றும் இருமலை வீரட்டும்
*குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு நெய் பேருதவியாக உள்ளது. * தினமும் ஒரு டீஸ்பூன் நெய் கொடுத்து வந்தால் குழந்தைக்கு போதிய வைட்டமின் சத்துகள்
கிடைக்கும்.
* பால்சார்ந்த பொருட்களை விரும்பாத குழந்தைக்கு நெய் கொடுக்கும் போது கவனமாக இருங்கள்.
“குழந்தைக்கு உணவு தயாரிக்க முடியாத சூழல் ஏற்படும் போது உடனடியாக செய்து கொடுக்க ஏற்ற உணவு இது. எளிதில் இதனை 62 நீங்கள் செய்து விட முடியும்"
No comments:
Post a Comment