Steamed dosa (ஆவியில் வெந்த தோசை )
வயது குழந்தையின் 6வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
தோசை மாவு - ஒரு கரண்டி
* நெய் - ஒரு டீஸ்பூன்
தோசை மாவை தயாரிப்பது எப்படி?
தோசை மாவை தயாரிப்பது எளிதானது, இதனை 2 வழிகளில் நீங்கள் செய்யலாம்.
முறை 1:
இட்லி அரிசி - 4 கப்
முழு உளுந்து - ஒரு கப்
* வெந்தயம்-1 டேபிள் ஸ்பூன்
1. அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும். ஒருவேளை முழு உளுந்து உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் பாதியாக உடைத்த பயன்படுத்துங்கள்.
2. முதலில் உளுந்தை நன்றாக அரைத்துவீட்டு அதன்பிறகு அரிசியை அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
3. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
4. மாவு பொங்கி வரும்.என்பதால் இதனை பெரிய அளவிலான பாத்திரத்தில் வைக்கவும். மிதமான வெப்பநிலை உள்ள இடத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்து மாவு நன்றாக பொங்கி வந்த பிறகு பயன்படுத்தவும்..
No comments:
Post a Comment