Pongal (பொங்கல் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 17 July 2021

Pongal (பொங்கல் )

Pongal (பொங்கல் )

எபது - குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்.

தேவையானவை:

அரிசி - ஒரு கப்

பாசிப்பருப்பு - அரை சுப்

நெய் - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

துருவிய இஞ்சி - கால் இன்ச் இளவு

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

1. அரிசி மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.

2. குக்கரில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்கவும்..

3. பின் இத்துடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், 4. பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 வீசில் வரும் வரை

விடவும்.
5. வெந்த பிறகு ஆறவைத்து கறிவேப்பிலையை நீக்கிவிட்டு மசித்தபிறகு குழந்தைக்கு தரலாம்.

No comments:

Post a Comment