Egg Spicy Toast (முட்டை மசாலா டோஸ்ட் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Wednesday 21 July 2021

Egg Spicy Toast (முட்டை மசாலா டோஸ்ட் )

Egg Spicy Toast  (முட்டை மசாலா டோஸ்ட் )



தேவையானவை: முட்டை - 4, பிரெட் - 5. கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்} பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 4 சேர்த்து அரைத்த விழுது சிறிதளவு.

செய்முறை பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள் மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம் சுவையும் அதிகம்.

No comments:

Post a Comment