Egg Idiyappam (beaten) (முட்டை இடியாப்பம் (தாளித்தது) )
தேவையானலை. முட்டை - 4, இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப் சின்ன வெங்காயம் 6.காய்ந்த மிளகாய் - 4. கடுகு, உளுத்தம்பருப்பு தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - 4 டீஸ்பூள், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்திவையுங்கள். சிறிது நேரத்தில், தேங்காய்ப்பாலை இடியாப்பம் இழுத்துக்கொண்டு 'பொலபொல்வென உதிரியாகி விடும்.
பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாசு நறுக்குங்கள். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தானித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். ஊறவைத்த இடியாப்பத்தை இதில் கொட்டி,
இரண்டு கிளறு கிளறி, அடித்துவைத்த முட்டையை தூக்கி ஊற்றிக் கிளறுங்கள். தீயைக் குறைத்துவைத்து, இடியாப்பமும் முட்டையும் நன்கு உதிர் உதிராக வரும்வரை கிளறுங்கள். இதுவரை சுவைத்திருந்த புது ருசியில் இருக்கும் இந்த இடியாப்பம்
No comments:
Post a Comment