Egg digging (முட்டை குழிப்பணியாரம் )
தேலையானவை முட்டை - 4, இட்லி மாவு - அரை கப், மிளகு-சீரகத் தூள் - 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) மஞ்சன்துள் கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: சிறிது தண்ணீரில், மிளகு சீரகத் தூள், மஞ்சள்தூள், உப்பு கரைத்து முட்டையை ஊற்றி அடித்துக்கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, முதலில் சிறிது எண்ணெய் ஊற்றி, மாவைப் பணியாரங்களாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு எடுக்கவேண்டும். (வெறும் முட்டையை மட்டும் பணியாரமாக ஊற்றியெடுத்தால்,
ஆறியதும் அமுங்கிவிடும். இட்லி மாவு கலந்து சுடுவதால், அப்படியே உருண்டையாக இருக்கும்).
No comments:
Post a Comment