Egg butter spice ( முட்டை பட்டர் மசாலா )
இன்று இரவு சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பன்னீர் பட்டர் மசாலாவைப் போன்ற சுவையுடைய முட்டை பட்டர் மசாலா செய்யுங்கள். இது நன்கு க்ரீமியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக முட்டை பட்டர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், இந்த பட்டர் மசாலாவில் போட்டும் முட்டையை சுவைத்து
சாப்பிடுவார்கள்.உங்களுக்கு முட்டை பட்டர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பட்டர் மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment