
Sindhi Style Chicken Gravy (சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி )
உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு சிக்கன் சமைக்க சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?கீழே சிந்தி
ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment