Paneer Fry (பன்னீர் ப்ரை)
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் பன்னீர் ப்ரை. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் ப்ரை எப்படி செய்வதென்று தெரியாதா?கீழே பன்னீர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment