Chutney Nuts (சட்பட் நட்ஸ் ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday, 23 July 2021

Chutney Nuts (சட்பட் நட்ஸ் )

Chutney Nuts (சட்பட் நட்ஸ் )


தேவை: நெய் - 1 டேபிள் ஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, பாதியாக உடைத்த பாதாம் பருப்பு 10. தோல் நீக்கிய வறுத்தகடலை 20, மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், மிளகுப் பொடி - கால் டீஸ்பூன், கரம் மசாலாப் பவுடர் அல்லது பெருங்காயப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 ஆர்க்கு.

செய்முறை: கடாயில் நெய்யை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தணலில் 2 நிமிடம் வறுத்ததும் அடுப்பை அணைக்கவும். சுலபமான, ரூசியான, சத்தான நேந்திரம்பழ க்ரிஸ்பி + சட்பட்நட்ஸ் காம்போ ரெஸிபி ரெடி! ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் சுவைக்க, அட்டா, ருசியோ ருசி

No comments:

Post a Comment