Carrot rice (கேரட் சாதம் )
தேவையானவை :
அரிசி - 2 கப்
. துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/3 கப்
. வெங்காயம் -1
தக்காளி - 1
. 1 துருவிய கேரட் - 1
. சீரகம் அல்லது சீரசுத்தூள் - அரை டீஸ்பூள் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
.
.
பூண்டு - 2 தேவையெனில்
* நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
1. அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.
2. தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்,
3. குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், நிறம் மாறும் வரை
வதக்கிய பிறகு தக்காளி, கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள்
தூளையும் சேர்க்கவும்.
4. இதன்பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.
5. இதனை மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
No comments:
Post a Comment