Apple Oatmeal (ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி )
தேவையானவை:
* ஆப்பிள் பாதியளவு
* தூளாக்கிய ஓட்ஸ் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
1. ஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். 2. பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி
அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும். 3. அதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்...
தெரிந்த கொள்ள வேண்டியது :
ஆப்பிள் குறித்து பக்கம் 19ல்
ஓட்ஸ் குறித்து பக்கம் 37ல்
"ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு சுவை இருப்பதால் பனங்கல்கண்டு
அல்லது வெல்லம் சேர்க்க தேவையில்லை. ஆனால் தேவையெனில்
சிறிது பனங்கல்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்"
No comments:
Post a Comment