Carrot, lettuce puree (கேரட், பாலக்கீரை கூழ்)
வயது - குழந்தையின் B வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையாளவை:
* கேரட் - ஒன்று (நடுத்தர அளவிலானது}
. பாலக் கீரை - 4 முதல் 5 இலைகள்
* சீரகத்தூள் - ஒரு சிட்டிகை
* பெருங்காயம் ஒரு சிட்டிகை
செய்முறை:
1. கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2. கீரையையும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
3. கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கவும், கீரையை பொடிப் பொடியாகவும் நறு 4. இதனை பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
5. பிறகு இதனை மசித்தோ அல்லது மிகஸியிலோ அரைத்துக் கொள்ளலாம்.
6. வேகவைத்த சுல்வையுடன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். வேசுவைக்கும் போதே
போதுமான தண்ணீர் சேர்த்துக் கொண்டால் அதில் உள்ள சத்துகள் வெளியே போகாது.
7. இத்துடன் சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
பாலக்கீரையில் கால்சியம், வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் அதிகம் இருக்கிறது.
இதில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால் குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து
கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பாலக் கீரை சில குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். "இதில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால்
குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்"
No comments:
Post a Comment